மெர்சல் ரீலீஸ் | டிக்கெட் விலை 1200 ரூபாய்?-வீடியோ

2017-10-16 3,476

மெர்சல் படத்தின் டிக்கெட் ரூ.1200-க்கு விற்பனை செய்யப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த டிக்கெட் இலங்கையில் உள்ள ஒரு தியேட்டரில் விற்பனை செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

Mersal Film ticket price very high in Srilanka. TN Government regularise the ticket cost.

Videos similaires